டி என் பி சி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணை!

டி என் பி சி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணை!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி என் பி சி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிசி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.டி என் பி சி தேர்வில் குரூப் 1 , குரூப் 2ஏ கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு, மற்றும் பொது அறிவு மொழி தேர்வு என்று இரு தாள்களும் 25. 2 .2023அன்று தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் 51,000 பேர் இத்தேர்வினை எழுதியிருந்தனர்.

இத்தேர்வின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் இல்லை என்ற அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இத்தேர்வு திருத்த பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிவடையும் என்றும் ,இத்தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 6000 பேருக்கு அரசு பணி நியமன ஆணை முதலமைச்சரால் வழங்கப்படும் என நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related post

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு (பிப்ரவரி 19)இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு…

தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்தப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை…
மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம்  நீட்டிப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம் நீட்டிப்பு -அமைச்சர்…

தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் டிசம்பர் 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம்…