டாஸ்மார்க் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சர் முத்துசாமி ஆலோசனை!

டாஸ்மார்க் ஊழியர்களுக்கு  தீபாவளி போனஸ் வழங்க அமைச்சர் முத்துசாமி ஆலோசனை!

டாஸ்மார்க் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கையானது தமிழக அரசிடம் எழுப்பப்பட்டுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர் முத்துசாமி அவர்களின் தலைமையில் 21 தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கப் பொது செயலாளர் தனசேகரன் தலைமையில் பண்டிகை நாட்களிலும் பணிபுரியும் டாஸ்மார்க் பணியாளர்களுக்காக 20% போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கையினை வைத்திருந்தார். இதனை அமைச்சர் முத்துசாமி இன்று தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களும் தனது கோரிக்கையை விடுத்திருந்தனர் .இது குறித்து தமிழகத்தின் பொது நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான போனஸ் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related post

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்-  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் அரசு அலுவலர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட்டுள்ளது .இதே…
ரயில்வே ஊழியர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசின் அதிரடியான அறிவிப்பு. டெல்லியில் (அக்டோபர் 18)நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்…