ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார்!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் திரைப்படத்தில் முதலில் அறிமுகமாகினார் . தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் மலையாள திரைப்பட முன்னணி நடிகரான துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் எடுத்து தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய், லைக்கா ப்ரொடக்ஷன், யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களின் கூட்டணியில் மிகச் சிறப்பாக திரைப்படம் உருவாக உள்ளது. நடிகர் கமலஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தில் தற்போது துல்கர் சல்மான் பிஸியாக நடித்து வருகிறார். இதை அடுத்ததாக இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக தயாரிக்க லைக்கா ப்ரொடக்ஷன் முடிவு செய்துள்ளது.

Related post

நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகிறது!

நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகிறது!

நடிகர் துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பினை மேற்கொண்டுள்ளார். இந்தத் திரைப்படத்தை சித்தாரா…
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் !

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் !

‌நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார். லைக்கா நிறுவனமானது தான் தயாரிக்கும் திரைப்படத்தின் கதையை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தற்போது சஞ்சய் ஜேசன் …