ஜூன் 30 தேதி வரை காலக்கேடு – ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க!

ஜூன் 30 தேதி வரை காலக்கேடு – ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை   இணைக்க!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை   இணைக்க ஜூன் 30 தேதி வரை காலக்கேடு. இந்தியாவில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை  இணைக்க  ஜூன் 30 தேதி  வரை மத்திய அரசு காலக்கேடு விதித்துள்ளது. ஏழை ஏழை,எளிய மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, சர்க்கரை ,பாமாயில் மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் மானிய விலையில் விற்கப்படுகின்றன. தற்போது கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.     சில மாதங்களாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என  உணவு மற்றும் பொது விநியோகத் துறை தகவலைத் தெரிவித்துள்ளது. இதற்கு ஜூன் 30 வரை மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளது.

எனவே ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இலவச பொருட்கள் வழங்க முடியாது எனவும் மேலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆன்லைனில்  மட்டுமல்லாமல் ரேஷன் கார்டுடன் ஆதார  இணைக்க  ஆதார் அட்டை நகல் ,ரேஷன் கார்டு நகல், மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் மையத்திற்கு நேரடியாக சமர்ப்பிக்கலாம்  எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதி  வரை கடைசி நாள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related post

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக  அரசின் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய்1000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுஊழியர்களுக்கு, பொதுப்பணித்துறை…
ரேஷன் கார்டு இல்லாமல் 5.5 லட்சம் பேர் நிவாரண உதவித்தொகை விண்ணப்பம்!

ரேஷன் கார்டு இல்லாமல் 5.5 லட்சம் பேர் நிவாரண உதவித்தொகை விண்ணப்பம்!

தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாமல் 5.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிவாரண உதவித்தொகை 6000 ரூபாய் 37 லட்ச…