ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஜூனியர் ஆடவர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி 10 ஆவது தொடர் ஓமனின் சலாலா நகரில் மே 23ஆம் தேதி தொடங்கப்பட்டது. 10 அணிகள் பங்கேற்ற   ஹாக்கி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணி  இறுதியாக  தேர்வு செய்யப்பட்டு இவ்விரண்டு அணிகளிடையே ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர் 13 நிமிடத்தில் அங்கத் பிர் சிங்கும், மற்றும் அரை ஜுத்  சில் ஹுன்டாலுக்கு தலா ஒரு கோல் எடுத்து இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி  அபார வெற்றி பெற்றது.

2004 ,2008 ,2015 சென்ற வருடங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றதை  அடுத்து  இந்த வருடம் 2023ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நான்காவது முறையாக இந்தியா அணி  சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. எனவே ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஊக்கத்தொகைகள் வழங்க அறிவித்த நிலையில் வீரர்கள் தலா 2 லட்சம் ரூபாயும் பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 1 லட்ச ரூபாயும் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக பிரதமர்…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது .இந்தப் போட்டியில் (தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகள்) மோதின. ரோகித் சர்மா தலைமையில் இந்திய…
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற…
உலக சாம்பியன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!

உலக சாம்பியன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார…

தென் கொரியாவில் பூசண் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் குரூப் 1 குரூப் 2 குரூப் 3 எனப் பிரிவுகளில்…