ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல்!

ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல்!

ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் திரைப்படம் உலக திரையரங்களில் வெளியானது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி முக்கிய கதாபாத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் தீபிகா படுகோனே புதிய தோற்றத்திலும் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.இந்தத் திரைப்படம் இந்தி ,தமிழ் ,தெலுங்கு மொழிகளில் உலகளவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி சாதனை நிகழ்த்தியுள்ளது. ஜவான் திரைப்படத்தை கடந்த இரண்டு வாரங்களாகவே திரைப்படம் வெளிவந்ததில் ரசிகர்கள் பெருமளவு வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைகள் செய்துள்ளதாகவும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே ஜவான் திரைப்படத்தின் இயக்குனரான அட்லிக்கு பாலிவுட் மற்றும் கோலிவுட் பட தயாரிப்பில் வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகின்றன.

Related post

ஜவான் திரைப்படம் அதிக வசூல் படைத்து சாதனை!

ஜவான் திரைப்படம் அதிக வசூல் படைத்து சாதனை!

ஜவான் திரைப்படம் அதிக வசூல் படைத்து சாதனை! ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே  அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில்…