ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா (அக்டோபர் 28 ஆம் தேதி) பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் கார்த்தி நடிப்பில் ராஜ முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது .நடிகர் கார்த்தியின் 25இவது படமாக ஜப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை ட்ரீம்ஸ் வாரியன்ஸ் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசையிட்டு விழா அக்டோபர் 28ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றதில் நடிகர் சூர்யா ,லோகேஷ் கனகராஜ், நடிகை தமன்னா உள்பட பல பிரபலங்கள் பங்கேற்றனர் .

மேலும் தீபாவளிக்கு ரிலீசாகும் ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து டிரைலர்களைப் படக்குழுவானது வெளியிட்டுள்ளது. இதனால் கார்த்திக் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related post

ஜூலை 28 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு!

ஜூலை 28 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி நடைபெறுகிறது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ரம்யா…