சேலத்தில் நடைபெற்ற FEMI 9 நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா உரை!

சேலத்தில் நடைபெற்ற FEMI 9 நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா உரை!

சில மாதங்களுக்கு முன்பாக நடிகை நயன்தாரா FEMI 9 சானிட்டரி நாப்கின் என்ற பெயரில் ஒரு தொழிலை அறிமுகம் செய்தார். இந்தத் தொழில் நாடு முழுவதும் விநோயகம் செய்யப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளது. இந் நிலையில் இன்று சேலத்தில் FEMI 9 நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் நடிகை நயன்தாரா மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நம் நாட்டுப் பெண்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்றும், பெண்களின் ஆரோக்கியம் தான் சமூகத்திற்கு வளர்ச்சி என்றும் உரையாற்றினார் .

இந்தத் தொழில் பெண்கள் ஆண்களை எதிர்பார்க்காமல் தனது தேவைகளை நிறைவேற்ற சுயமாக சம்பாதிக்க தன்னம்பிக்கையாக இருக்கும் என்றார்.தொடர்ந்து FEMI 9 நிறுவனத்தின் மூலம் சானிட்டரி நாப்கின்கள் ஒரு கோடி விற்பனையாகியுள்ளதாக தெரிவித்தார். இத்தொழில் இந்த வகையில் முன்னேற்றம் அடைவதற்கு காரணம் மக்கள் நீங்கள் தான் என்றும் தெரிவித்தார். FEMI 9 தொழில் நிறுவனத்தை இன்டர்நேஷனலாக முன்னேற்ற அனைவரும் இணைந்து உழைப்போம் என்றும் நடிகை நயன்தாரா தெரிவித்தார்.

Related post

நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்!

நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்!

நடிகை நயன்தாராவின் 75ஆவது திரைப்படமாக அன்னபூரணி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத்திரைப்படத்தின் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நயன்தாராக்கு ஜோடியாக நடிகர் ஜெய்…