சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் 46ஆவது லீக் போட்டி!

சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் 46ஆவது லீக் போட்டி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 46ஆவது லீக் போட்டி நடைபெற உள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ்- ஹைதராபாத் சன் ரைஸ் அணிகளுக்கு வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 7:30 மணியளவில்போட்டி நடைபெற உள்ளது. சென்னை ஐதராபாத் இடையேயான போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5-ஆவது போட்டியாக நடைபெற உள்ளதால் பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந் நிலையில் இன்று காலை முதலே போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளன.

எனவே கிரிக்கெட் பிரியர்கள் ஆன்லைனில் டிக்கெட் பதிவுகளைச் செய்து கொள்ளலாம் எனச் சென்னை கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related post

ஐபிஎல் 17ஆவது சீசனில் பஞ்சாப் -பெங்களூர் அணிகளுக்கு இடையே மோதல்!

ஐபிஎல் 17ஆவது சீசனில் பஞ்சாப் -பெங்களூர் அணிகளுக்கு இடையே மோதல்!

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் (மும்பை இந்தியன்ஸ்-குஜராத்) இடையேயான…
ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம் !

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம் !

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடரான 16 ஆவது சீசனில் இறுதிப்போட்டி நேற்று 28 தேதி ஞாயிற்றுக்கிழமை 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…
ஐ.பி.எல் முதலிடத்தில் ராஜஸ்தான் அணி !

ஐ.பி.எல் முதலிடத்தில் ராஜஸ்தான் அணி !

ஐபிஎல் தொடரில் 37 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற…