சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி!

சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி!

சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி! சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் பீச் வாலிபால் போட்டி முதல்வர் கோப்பை (2023) என்ற பெயரில் மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி ஜூலை 8 முதல் 11ஆம் தேதி வரை மாலை 4 மணியளவில் தொடங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான வெற்றி பெற்ற 38 மாவட்டங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் பள்ளி மாணவ மாணவர்களிடைய 18 அணிகளும், கல்லூரி மாணவ மாணவர்களிடையே 18 அணிகளும் நடைபெற உள்ளது. இந்த வாலிபால் பீச் போட்டி ஜூலை மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் பீச் வாலிபால் போட்டியில் காண்பதற்கு அனுமதி இலவசம் எனத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Related post