சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23 முதல் தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23 முதல் தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 26 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டனிஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது .இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்கள் ரூபாய் 1700 லிருந்து ரூபாய் 6000 வரை விற்கப்படுகிறது.

மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்காக ஆன்லைன் டிக்கெட் காட்டி சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் எனப் போக்குவரத்து கழகத் துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related post

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம் வரை விற்பனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம்…

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. இப்போடியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 13…
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி  தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரையுலக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கட்சி தலைவர்களின் சார்பாக கலைஞர்…
சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் கொலு பொம்மை விற்பனை -அமோக வரவேற்பு!

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் கொலு பொம்மை விற்பனை -அமோக வரவேற்பு!

அக்டோபர் 15 முதல் நவராத்திரி ஆரம்பம்! நவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில அனைத்து இடங்களிலும் கொலு பொம்மை விற்கப்படுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெருக்களில்…