சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை தொடக்கம்!

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (ஏப்ரல் 23ஆம் தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இடையேயான போட்டி நடைபெற உள்ளது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 39 ஆவது போட்டியாக (சென்னை- லக்னோ). இடையே நடைபெற உள்ளதால் இவ்விரண்டு அணிகளும் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.இந் நிலையில் டிக்கெட்கள் விற்பனை இன்று காலை 10 .40 மணி முதல தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.PAYTM மற்றும் www.insider.in என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட்டுகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4000, ரூ.6000 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனைகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் டிக்கெட்களை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

கேரளாவில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் டிக்கெட்கள் பரிவர்த்தனை !

கேரளாவில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் டிக்கெட்கள் பரிவர்த்தனை !

கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறை மூலம் டிக்கெட்கள் வாங்கலாம் கேரளா ( கே எஸ் ஆர் டி சி)போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.கேரளாவில் டிஜிட்டல் முறையில் பயணிகள்…
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம் வரை விற்பனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம்…

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. இப்போடியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 13…
9 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து  போட்டிக்கான 10 லட்ச டிக்கெட்கள் விற்பனை!

9 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 10 லட்ச…

9 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து  போட்டிக்கான 10 லட்ச டிக்கெட்கள் விற்பனை! ஒன்பதாவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து  போட்டி வரும் ஜூலை 20ஆம் தேதி…