சென்னை சிட்டி கேங்ஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

சென்னை சிட்டி கேங்ஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

சென்னை சிட்டி கேங்ஸ்டர் திரைப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார்.இந்தத் திரைப்படத்தில் டி. இமான் இசையமைத்துள்ளார். பி ஜி யுனிவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சென்னை சிட்டி கேங்ஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றதைத் தொடர்ந்து ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘சென்னை கேங்ஸ்டர் சிட்டி’ திரைப்படம் ரசிகர்களைக் கவரும் வகையில் நகைச்சுவை கதையாகவே உள்ளது. இந் நிலையில் திரைப்படம் மிக விரைவாக வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related post