சென்னை கிங்ஸ் அணியின் சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது!

சென்னை கிங்ஸ் அணியின் சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது!

 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (சென்னை கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் )இடையே போட்டி நடைபெற்றது .இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது . அதன்படி சென்னை கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. சென்னை கிங்ஸ் அணியில் ஆட்டக்காரர்கள் அனைவருமே நன்றாக விளையாடினர். இறுதியாக 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்தது.அடுத்ததாக களமிறங்கிய குஜராத் அணி சென்னை கிங்ஸ் அணியின் ஸ்கோர்களை எடுக்க முடியவில்லை.

இறுதியில் 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழந்து 143 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் சென்னை கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை அணியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சிவம் துபே 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக சிறந்த முறையில் விளையாடியதற்காக சிவம் துபே அவர்களுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Related post

ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது  கைப்பற்றினார்!

ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது கைப்பற்றினார்!

கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கிடையே நேற்றைய தினம் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முடியும் கொல்கத்தா அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 137…