சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் ஜூன்-2ஆம் தேதி வரை 30 நாட்கள் எனக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற தலைமை அதிகாரி ஜோதி ராமன் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். 

மேலும் விடுமுறை நாட்களில் கால அவசர வழக்குகளை வாரந்தோறும், திங்கள் கிழமை மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய நாட்களில் தாக்கல் செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதால்…
சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 47 ஆவது வருட புத்தகக் கண்காட்சி தமிழக முதலமைச்சர் ஜனவரி 3ஆம் தேதி திறந்து வைக்கிறார். தமிழ் ஆங்கில…
சென்னையில்  இயக்குனர் பா ரஞ்சித் நடத்தும் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

சென்னையில் இயக்குனர் பா ரஞ்சித் நடத்தும் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

இயக்குனர் பா ரஞ்சித் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி டிசம்பர் 23ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் கோலாரில் கே ஜி எஃப் மைதானத்தில் முதலில்…