சென்னை எழும்பூரில் ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தின் கீழ் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு!

சென்னை எழும்பூரில் ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தின் கீழ் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு!

இந்தியாவில் பிரதமர் மோடி 51,000 இளைஞர்களுக்கு ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பணி நியமன ஆணையை காணொளி வாயிலாக இன்று வழங்கியுள்ளார். அதன்படி சென்னை எழும்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோஜ்கர் மேளா திட்டத்தினை (செப்டம்பர்26.2023) இன்று தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தின் மூலம் 533 தமிழர்களுக்கு மத்திய அரசின் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். தொடர்ந்து தமிழர்கள் அனைவரும் மத்திய அரசின் பணியில் அமர்வதற்காக தேர்வுகளை எழுதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார். 

இதைதொடர்ந்து நிர்மலா சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்ட 533 தமிழர்களுடன் கலந்துரையாடி” எந்தவித ஊரிலும் பணியாற்றுவதற்காக தமிழக மாணவர்களை எல்லா மொழி வகைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். மேலும் 533 தமிழர்களுக்கும் மத்திய அரசின் பணி நியமன ஆணைய வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டு நிர்மலா சீதாராமன் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.

Related post

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 தமிழ்நாட்டில் பெங்கால் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! தமிழ்நாட்டில் பெங்கால்…
சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…
சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

வந்தவரை வாழவைக்கும் சென்னையின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.ஒரு காலத்தில் 1939 ஆம் ஆண்டு வேங்கடப்பா நாயகர், பூந்தமல்லியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின்…