சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஐ.பி.எல் தொடரின் 33ஆவது  கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி ! ஈடன் கார்டனில் நடந்த இப் போட்டியில் டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. ருத்துவும் கான்வேயும் சென்னையின் ஆட்டத்தை துவங்க, முதல் ஓவரை வீசினார் உமேஷ். முதல் பந்தே, பவுண்டரிக்கு பறந்தது. 2வது ஓவரில், ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் கான்வே! உமேஷ் யாதவின் 3வது ஓவரில், ருத்துராஜ் ஒரு சிக்ஸர் ` வருண் வீசிய 4வது ஓவரில், கான்வே இன்னொரு சிக்ஸரும் அடித்தார். 5வது ஓவரில், முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். 6வது ஓவரின் கான்வே ஒரு பவுண்டரி, ருத்து ஒரு சிக்ஸர் விளாசி, பவர்ப்ளேயின் முடிவில் 59/0 என வெற்றி நடைப் போட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

236 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.முதலில் ஆடிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சீசனில் பெற்ற  ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

 

Related post

3-ஆவது சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி!

3-ஆவது சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி!

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 ஆவது சீசன் கொல்கத்தா நைட் ரைட்ஸ் மற்றும் சன்ரைஸ் அணிகளிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்…
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி !

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி !

2024 ‌‌ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-ஆவது லீக் போட்டி சென்னை- பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்றைய தினம் சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப்…
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…