சென்னையில் ‘U Turn ‘மேம்பாலம் தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்!

சென்னையில் ‘U Turn ‘மேம்பாலம்  தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்!

சென்னையில் பழைய மகாபலிபுரம் இந்திர நகர் ரயில் நிலையம் அருகே U Turn மேம்பாலத்தை இன்று தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த
மேம்பாலம் ரூபாய் 108 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த U வடிவிலான மேம்பாலம் 450 மீட்டர் நீளம் கொண்டதாகும், 25 அடி அகலம் கொண்டதாகவும் கட்டப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு இந்த மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்து சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை துரைப்பாக்கம், சோளிங்கநல்லூர்,மத்திய கைலாஷ்ய இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே U Turn மேம்பாலத்தை இன்று திறக்கப்பட்டுள்ளது .இந்த மேம்பால கட்டமைப்பு காரணமாக மத்திய கைலாஷ் இந்திரா நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுகிறது.

Related post

தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

சென்னையில் இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி பங்கேற்று மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கினார். இந்த விழா முடிந்து…
இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷ்-முதல்வர் பாராட்டு

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷ்-முதல்வர் பாராட்டு

இந்தியாவின் இளம் செஸ் வீரர் குகேஷ் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பில் தர வரிசை பட்டியலில் இந்தியா விஸ்வநாதன் ஆனந்தை முந்தியடித்து…