சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 47 ஆவது வருட புத்தகக் கண்காட்சி தமிழக முதலமைச்சர் ஜனவரி 3ஆம் தேதி திறந்து வைக்கிறார். தமிழ் ஆங்கில வழியாக இலக்கிய புத்தகங்கள், கல்வி சார்ந்த புத்தகங்கள் ,நாவல்கள் , கதைகள் என எல்லா அறிவு சார்ந்த புத்தகங்களும் இடம்பெற உள்ளன . இந்தப் புத்தகக் கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நாளைய தினம் (ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை) நடைபெற உள்ளது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 .30 மணி வரை நடைபெற உள்ளது .

மேலும் விடுமுறை நாட்களில்( 11 மணி முதல் இரவு 8:30 வரை )நடைபெற உள்ளது இந்தப் புத்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் ரூபாய் 10 .பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்!

Related post

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஜூலை 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.சர்தார் 2′ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புகளில்…
சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் ஜூன்-2ஆம் தேதி வரை 30 நாட்கள் எனக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற…
சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதால்…