சென்னையில் 30 மருந்தகங்களிலும் சி சி டி கேமராக்கள் கட்டாயம் தமிழக அரசின் உடனடி நடவடிக்கை!

சென்னையில் 30  மருந்தகங்களிலும் சி சி டி கேமராக்கள்  கட்டாயம் தமிழக அரசின் உடனடி நடவடிக்கை!

சென்னையில் அனைத்து மருந்து கடைகளிலும் சி சி டி கேமராக்கள் பொருத்த பட வேண்டும் எனத் தமிழக அரசால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் நேற்றைய தினம் மார்ச் 5ஆம் தேதி முதல் 30 நாட்களுக்குள் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் தமிழக அரசு உத்தரவு வழங்கியுள்ளது.சென்னையில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் -1940 மற்றும் -1945 அட்டவணை “X ” மற்றும் “H”,”H1″ ‘ Drugs ” மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.

எனினும் சென்னையிலுள்ள மருந்தகங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாவிடில் அதன் உரிமையாளர்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார்

Related post