சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக டிசம்பர் 14 முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள்!

சென்னையில்  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக டிசம்பர் 14 முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள்!

மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளது .இதனால் காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக டிசம்பர் 14 தேதி முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில் வடசென்னை, மத்திய சென்னை,தென் சென்னை போன்ற பகுதிகளில் 25 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன .

இந்த முகாமில் காலை (8 .05 மணி முதல் மதியம் 1 மணி வரை )நடைபெற உள்ளது .இந்த முகாமில் பெரியவர் முதல் சிறியவர் வரை பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

Related post

தமிழ்நாட்டில் இன்று முதல் தளபதி விஜய் நூலகம்!

தமிழ்நாட்டில் இன்று முதல் தளபதி விஜய் நூலகம்!

தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று முதல் தளபதி விஜய் நூலகங்கள் பல்வேறு மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம்…