சென்னையில் வாகனங்களுக்கான வேகவரம்பு கட்டுப்பாடு நவம்பர் 4 முதல் அமல்!

சென்னையில் வாகனங்களுக்கான வேகவரம்பு கட்டுப்பாடு நவம்பர் 4 முதல் அமல்!

சென்னையில் அனைத்து வாகனங்களுக்கான வேக வரம்பு கட்டுப்பாடு நவம்பர் 4 முதல் நடைமுறை என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்ததுள்ளது. தற்போது சென்னையில் 6 லட்சத்திற்கு மேலாக வாகனங்கள் இயங்கக் கொண்டு வருகின்றனர். சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக வாகன ஓட்டிகளின் வேகங்களில் வரம்பு தமிழக போக்குவரத்து காவல்துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் நவம்பர் 4ஆம் தேதி முதல் கனரக வாகனங்கள் 50 கிலோமீட்டர் வேகம், இலகுரக வாகனங்களுக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்களுக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும், ஆட்டோ வாகனத்திற்கு பகல் நேரத்தில் 40 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்க வேண்டும் என்றும், சென்னை குடியிருப்பு பகுதிகளில் செல்லும் அனைத்து வாகனத்திற்கும் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்துள்ளது.

Related post

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் ஜூன்-2ஆம் தேதி வரை 30 நாட்கள் எனக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற…
சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதால்…
சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 47 ஆவது வருட புத்தகக் கண்காட்சி தமிழக முதலமைச்சர் ஜனவரி 3ஆம் தேதி திறந்து வைக்கிறார். தமிழ் ஆங்கில…