நடிகர் சூர்யாவின் கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு-2.2 கோடி பார்வையாளர்கள் சாதனை!

நடிகர் சூர்யாவின் கங்குவா   கிளிம்ப்ஸ் வீடியோ  வெளியீடு-2.2 கோடி பார்வையாளர்கள் சாதனை!

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா கங்குவா திரைப்படத்தை இயக்குகிறார். கங்குவா திரைப்படத்தினை ஸ்டூடியோ ஸ்கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரித்து வருகிறது.சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு (ஜூலை 22) கங்குவா திரைப்படத்தின் கிளிம்பிஸ் வீடியோ நேற்று இரவு (12.01 )மணியளவில் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் சூர்யா புதிய கதைகளம் கொண்டு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். கங்கு வா திரைப்படத்தில் நடிகர் சூர்யா வரலாறு சாதனை படைத்த வீரனாக நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ யூடியூப் இணையதளத்தில் வெளியானதில் 2.2 கோடி பார்வையாளர்கள் பார்வையிட்டதில் கங்குவா திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

Related post

யூடியூப் எக்ஸ் வலைத்தளங்களுக்ககு- மத்திய அரசு நோட்டீஸ்

யூடியூப் எக்ஸ் வலைத்தளங்களுக்ககு- மத்திய அரசு நோட்டீஸ்

யூடியூப் வலைத்தளங்களுக்கு டெலிகிராமில் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் சிறார் துன்புறுதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று IT மத்திய தகவல் தொழில்நுட்ப…