சென்னையில் உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு ரூபாய்1000 அபராதம்!

சென்னையில் உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு ரூபாய்1000 அபராதம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியைக் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிறுமிக்கு சென்னை மாநகராட்சி சார்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே சென்னையில் பல்வேறு இடங்களில் நாய் கடிக்கும் சம்பவத்தால் பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் .

அதன் காரணமாக தமிழக அரசு அதிரடி நடவடிக்கையாக சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தைப் பெற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Related post

தமிழகத்தில் 219  மருந்தகங்களில் உரிமம் ரத்து !

தமிழகத்தில் 219 மருந்தகங்களில் உரிமம் ரத்து !

Click here தமிழகத்தில் உள்ள 219 மருந்தங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து. செய்யப்பட்டுள்ளது. தமிழக மருந்து கட்டுப்பாடு துறையினால் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து…
மதுரை சரவணா செல்வரத்தினம் கடைக்கு 10,000 ரூபாய் அபராதம் !

மதுரை சரவணா செல்வரத்தினம் கடைக்கு 10,000 ரூபாய் அபராதம் !

மதுரை மாவட்டத்தில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடைக்குப் பத்தாயிரம் ரூபாய் தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில்  டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக…
வருமான வரி  செலுத்த தவறினால் அபராதம்!

வருமான வரி செலுத்த தவறினால் அபராதம்!

வருமான வரி  செலுத்த தவறினால் அபராதம்!   வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்து விட்டதாக வருமானவரித்துறை அறிவித்துள்ளது. (2023) நிதி ஆண்டுக்கான…