சென்னையில் இயக்குனர் பா ரஞ்சித் நடத்தும் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

சென்னையில்  இயக்குனர் பா ரஞ்சித் நடத்தும் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

இயக்குனர் பா ரஞ்சித் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி டிசம்பர் 23ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் கோலாரில் கே ஜி எஃப் மைதானத்தில் முதலில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஓசூரில் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி இசை கலைஞர்களுடன், நடன கலைஞர்களுடனும் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் (டிசம்பர் 28ஆம் தேதி முதல் 30 தேதி வரை) ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது

.இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய இசை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் கலந்து கொண்டு தனது தனி திறமைகளை வெளிப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கட்டணம் ஏதுமின்றி பொதுமக்கள் அனைவரும் இலவசமாக ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

Related post

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 தமிழ்நாட்டில் பெங்கால் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! தமிழ்நாட்டில் பெங்கால்…
சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…
சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

வந்தவரை வாழவைக்கும் சென்னையின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.ஒரு காலத்தில் 1939 ஆம் ஆண்டு வேங்கடப்பா நாயகர், பூந்தமல்லியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின்…