சென்னையில் இன்று ஜி 20 மாநாடு!

சென்னையில் இன்று ஜி 20 மாநாடு!

சென்னையில் இன்று ஜி 20 மாநாடு  நடைபெறுகிறது. ஜி 20 மாநாடு  பேரிடர் பாதுகாப்பு மாநாடு இன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஜூலை (24 ,25 ) என இரண்டு நாட்களாக நடைபெற உள்ளது. இந்த மாநாடுக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்தியா ,அமெரிக்கா ,ரஷ்யா உள்பட 20 நாடுகளின் இணைந்து ஜி 20 மாநாடு கூட்டத்தை நடத்தி வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள சோழா ஓட்டலில் இன்று ஜி20 கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை பொருளாதார  ஆலோசகர்,இங்கிலாந்து நிதித்துறை தலைமை பொருளாதார ஆலோசகர் போன்றோர் இணைந்து தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர்.

இந்த ஜி 20 மாநாடு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கல்வி ,நிதி, மகளிர் மேம்பாடு ஜி 20 மாநாடு குறித்து நடைபெற்று வருகிறது. மேலும் துரித முன்னெச்சரிக்கை, பேரிடர் கால  உட்கமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, பேரிடர் கால நிதி மேம்பாடு ஆகிய ஐந்து முக்கிய ஆலோசனை  மேற்கொண்டு  விவாதிக்கப்படுகின்றன.

Related post

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 தமிழ்நாட்டில் பெங்கால் புயல் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்! தமிழ்நாட்டில் பெங்கால்…
சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…
சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

வந்தவரை வாழவைக்கும் சென்னையின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.ஒரு காலத்தில் 1939 ஆம் ஆண்டு வேங்கடப்பா நாயகர், பூந்தமல்லியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின்…