சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்171ஆவது திரைப்படத்திற்குக் கழுகு என்ற தலைப்பில் பெயர் சூட்டப் போவதாக தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்171ஆவது திரைப்படத்திற்குக் கழுகு என்ற தலைப்பில் பெயர் சூட்டப் போவதாக தகவல்!

நடிகர் ரஜினிகாந்தின் 171 ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இந்தி நடிகராக ரன்பீர்சிங் இணைந்து நடிக்க இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் திரைப்படத்தின் தலைப்பு கழுகு எனப் பெயர் சூட்ட போவதாக லோகேஷ் கனகராஜ் பரிந்துரை செய்துள்ளார். தற்போது ரஜினியின் கைகளில் தங்கக் கடிகாரம் – கை விலங்கு போன்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியானதில் ரசிகர்கள் அனைவருமே உற்சாகத்துடன் திரைப்படத்தை வரவேற்கின்றனர்.

Related post