சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் , பிஜி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இத் திரைப்படத்தைஅனிருத் இசையமைக்க 70 கோடி செலவிட்டில் எடுக்கப்படுகிறது .

முன்னதாக இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வித்யுத் ஜமால் ஒப்பந்தம் ஆனதாக சொல்லப்பட்டது. பிறகு சில காரணங்களால் கே ஜி எஃப் வில்லன் சஞ்சய் தத் திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு சென்னையில் சிவகார்த்திகேயன் மற்றும் சஞ்சய் தத் மோதும் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் விரைவில் இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.

Related post

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. குரங்கு பெடல் திரைப்படத்தைக் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் காளி வெங்கட் ,சந்தோஷ் வேல்முருகன், வி…
சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல்  ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பீலிங்ஸ்…
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் ஓடி டி 60 கோடி ரூபாய்க்கு விற்பனை.

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் ஓடி டி 60 கோடி ரூபாய்க்கு விற்பனை.

 நடிகர். சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது .இந்தத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாகவும்…