சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல்  ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பீலிங்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைத்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டு பணிகள் முடியாத காரணத்தால் மாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 27ஆம் தேதி அமரன் திரைப்படம் ரிலீஸ் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.தற்போது அமரன் திரைப்படத்தின் டீசர்கள் வெளியானதில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அமரன் திரைப்படத்தை வரவேற்கின்றனர்.

Related post

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட…
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. குரங்கு பெடல் திரைப்படத்தைக் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் காளி வெங்கட் ,சந்தோஷ் வேல்முருகன், வி…
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் ஓடி டி 60 கோடி ரூபாய்க்கு விற்பனை.

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் ஓடி டி 60 கோடி ரூபாய்க்கு விற்பனை.

 நடிகர். சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது .இந்தத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாகவும்…