சிவகார்த்திகேயன் சிங்கத்தைத் தத்தெடுத்தார்!

சிவகார்த்திகேயன் சிங்கத்தைத்  தத்தெடுத்தார்!

வண்டலூர் உயிரியல் பூங்காவின் சிங்கத்தைத் தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன். வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஷேரு 3 வயது குட்டி ஆண் சிங்கத்தைத் தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் சென்னையில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த உயிரியல் பூங்கா சாலை 1855இல் நிறுவப்பட்டு வன உயிரினங்கள் வாழ்ந்து வந்து பராமரிக்கப்பட்டன. கொரோனா காலகட்டத்தில் இந்த வன  விலங்குகளை சரியாக பராமரிக்க முடியாமல் உயிரிழந்தது. இதனால் வண்டலூர் பூங்கா நிர்வாகமானது தத்தெடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி தத்தெடுக்கும் முறையில் தத்தெடுக்கும் விலங்கின் பராமரிப்பு செலவினை மேற்கொள்ள வேண்டும். செலவழிக்கும் தொகைக்கு வரி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற                                                                   திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் மூலம் பலர் வனவிலங்குகளைத் தத்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் ஆறு மாதத்திற்கு ஷேரு என்கின்ற ஆண் குட்டி சிங்கத்தைத் தத்தெடுத்து உள்ளார் .அதற்கான 75000 பணத் தொகையும் செலுத்தியுள்ளார். முன்னதாகவே புலி, யானை போன்ற விலங்குகளையும் தத்தெடுத்துள்ளார். இதை கண்டு ரசிகர் பலரும் சிவகார்த்திகேயனைப்  பாராட்டி வருகிறார்கள்.

Related post

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட…
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. குரங்கு பெடல் திரைப்படத்தைக் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் காளி வெங்கட் ,சந்தோஷ் வேல்முருகன், வி…
சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல்  ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பீலிங்ஸ்…