சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் 222 ஆவது நினைவு நாள் விழா !

சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் 222 ஆவது நினைவு நாள் விழா !

சிவகங்கை மாவட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 2023 வருகிற அக்டோபர் 27ஆம் தேதியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் மருது பாண்டியர்கள் நினைவாக குருபூஜை விழா நடைபெற உள்ளன. இந்த வருடம் மருது பாண்டியர்களின் 222 ஆவது நினைவு நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசு அதிகாரிகள், தொண்டர்கள்,தலைவர்கள் பலர் மருதுபாண்டி வீரர்களுக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை,திருப்புத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை பகுதிகளில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வருகிற அக்.27-ஆம் தேதி விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத் உத்தரவளித்துள்ளார்.

Related post

தேவர் குருபூஜையை முன்னிட்டு டாஸ்மார்க்  கடைகள் மூடல்!

தேவர் குருபூஜையை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுபொன்னில் வருகிற 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை விழா நடைபெறுகிறது. இந்தத் தேவர் குருபூஜை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மரியாதை செலுத்த…