சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு !

சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – அம்பேத்கர்  சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு !

சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு. மூன்று ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு  டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவு பெற்ற சட்டக் கல்லூரிகள் மற்றும் இதற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு  விண்ணப்பிக்கலாம்.          

எல்.எல்.பி.ஹார்ஸ், எல்.எல்.பி சட்டப் படிப்பு சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கான சட்டப்படிப்பு (www.tndalu.ac.in) இணையதளத்தின் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களுக்கான  கடைசி நாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஹைதராபாத்தில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் வெண்கலச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது.…