சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை- 2300 ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி!

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை- 2300 ஏழை குழந்தைகளுக்கு  இலவச கல்வி!

உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை சார்பில் தன்  தந்தையின் நினைவாக 2300 ஏழை குழந்தைகளுக்கு  இலவச கல்வி வழங்கும் வகையில் புதிய பள்ளிக்கூடம் ஒன்று மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்டு வருகிறது.  1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி பிறந்த இவர் ஒரு மராத்தியர். இவர் தந்தை உலகப் புகழ் பெற்ற மராத்திய நாவலாசிரியர் ரமேஷ் டெண்டுல்கர் ஆவார்.

கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள சந்தல்பூர் கிராமத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கல்வி அறிவு என்பது 56.6 சதவீதமாக இருந்தது. எனவே சச்சின் டெண்டுல்கரின் தந்தை நினைவாக மத்தியபிரதேசத்தில் உள்ள சந்தர்ப்பூர் அருகே உள்ள கிராம பகுதிகளின் 2300 ஏழை குழந்தைகளுக்கு வரும் பத்து ஆண்டுகளில் இலவச கல்வி வழங்க சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை சார்பாக பள்ளி கட்டப்பட்டு வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஏழை குழந்தைகளுக்கான சிறந்த கல்வி அறிவு வழங்குவதற்காகவும், அடுத்து வரும் தலைமுறையினர் வாழ்வாதாரம் உயர்த்துவதற்காகவும் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இது சச்சின் டெண்டுல்கரின் தந்தை நினைவாக இப்பள்ளி கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ரசிகர்கள் சச்சினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Related post

மத்திய பிரதேசத்தில் விவசாயத் தொழிலுக்கு ட்ரோன்கள் அறிமுகம்!

மத்திய பிரதேசத்தில் விவசாயத் தொழிலுக்கு ட்ரோன்கள் அறிமுகம்!

மத்திய பிரதேசத்தில் விவசாயத் தொழில்கள் ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் மத்திய பிரதேசத்தில் விவசாயத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.மத்திய பிரதேசத்தில் விவசாய தொழில்களில் விதைத்தூவல் பணிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள்…
மும்பை மாநகரில்  ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை திறப்பு!

மும்பை மாநகரில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை திறப்பு!

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது. தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில் இந்திய அணியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…
இந்திய தேர்தல் ஆணையர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ  கோல்டன் டிக்கெட்டை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது..

இந்திய தேர்தல் ஆணையர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட்டை வழங்கி…

உலக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் பி சி சி ஐ வழங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 23ஆம் தேதி நாட்டின் தேசிய…