கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா ஜூன் 15ஆம் இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தின் கொடிசியா மைதானத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நிறைவு செய்யும் விதமாக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவினா்,திமுகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், வாா்டு, கிளைச் செயலா்கள், நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் திமுக பொதுச்செயலாளர் துறைமுகம் தெரிவித்துள்ளார்.

Related post

11-ஆம் வகுப்பு தேர்வுகளில் கோவை மாவட்டம் முதலிடம்!

11-ஆம் வகுப்பு தேர்வுகளில் கோவை மாவட்டம் முதலிடம்!

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டில்…
கோவையில் பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை- காவல்துறை விசாரணை!

கோவையில் பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை- காவல்துறை விசாரணை!

கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் தங்க நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை துணை ஆணையர் சண்முகம் தலைமையில்…
கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட  பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை

கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை

கோவை மாவட்டத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான 20 அடி திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நகரமாக்குதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்…