கோவையில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழா PVR தியேட்டர்களில் ஒளிபரப்பு!

கோவையில்  மார்ச் 8-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழா PVR தியேட்டர்களில் ஒளிபரப்பு!

கோவை மாவட்டத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா மார்ச் 8-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பதற்காக முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகின்றன‌. கோவை ஈஷா யோக மையத்தில் 30-ஆவது வருட மகா சிவராத்திரி விழா (மார்ச் 8ஆம் தேதி இரவு தேதி துவங்கி மறுநாள் 6 மணி வரை) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தியானங்கள், மந்திர உச்சாடனை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் என நடைபெற உள்ளன. இந் நிலையில் கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன் பங்கேற்க உள்ளார்.

மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை இந்தியா முழுவதும் 35 நகரங்களில் உள்ள பிவிஆர் மற்றும் சைனாக்ஸ் ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. PVR mahashivratri. Co இளையதளங்களில் மூலம் கோவை ஈஷா மையம் மகா சிவராத்திரி பிவிஆர் தியேட்டர்களில் நேரலையைக் காண்பதற்கான டிக்கெட் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விழா…

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விழா கோலகாலமாக கொண்டாடப்படுகிறது.மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி மகாசிவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா…