கோவையில் அமைந்துள்ள ஈஷா மையம் பராமரிப்பு பணி!

கோவையில் அமைந்துள்ள ஈஷா மையம் பராமரிப்பு பணி!

கோவையில் அமைந்துள்ள ஈஷா மையம் பராமரிப்பு பணிக்காக (மே 30) இன்று மூடப்பட்டுள்ளது. கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலுடன் ஈசா யோக மையம் அமைந்துள்ளது. இங்கிருக்கும் தியான லிங்கத்தை மற்றும் ஆதியோகி சிலையை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் பல நாடுகளில் இருந்து வருகின்றனர்.

ஈஷா யோக  மையத்தில் மன  அமைதிக்காக யோகா கலைகள் கற்றுத் தரப்படுகின்றன.இங்கு மகா சிவராத்திரி மிக உற்சாகமாக நடைபெறும். இந்த வருடம் சிவராத்திரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். ஆண்டுதோறும் பராமரிப்பு பணிக்காக ஈஷா யோக மையம் வருடத்தில் ஒரு நாள் மூடப்படும். இந்த வருடம் (மே 30)இன்று மூடப்படுகிறது.  மே 31ஆம் தேதி வழக்கம் போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

 

Related post

கோவையில் பிரம்மாண்டமான தந்தை பெரியார் நூலகம்!

கோவையில் பிரம்மாண்டமான தந்தை பெரியார் நூலகம்!

 கோவையில் பிரம்மாண்டமான தந்தை பெரியார் நூலகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கோவையில் பல்வேறு நலத்திட்டங்களைத்…
கோவையில் நான் புதல்வன் திட்டம் – தமிழக முதலமைச்சர்

கோவையில் நான் புதல்வன் திட்டம் – தமிழக முதலமைச்சர்

 கோவையில் நான் புதல்வன் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் அரசு…
கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா ஜூன் 15ஆம் இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தின் கொடிசியா மைதானத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. மறைந்த…