கேரள பிறவி நாள் கொண்டாட்டம்!

கேரள பிறவி நாள் கொண்டாட்டம்!

கேரள மாநிலத்தில் கேரளா நாள் தினமாக நவம்பர் 1ஆம் தேதி இன்று கேரள பிறவி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் நிகழ்ச்சி கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் மிகச் சிறப்பாக இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி கேரள முதல்வர் பினராய் தலைமையிலும் மற்றும் பல்வேறு ஜக்கிய நாடுகளின் தூதர்கள் பங்கேற்றுநடைபெறுகிறது. இந்த விழா இன்று தொடங்கப்பட்டு 7 நாட்களாக நடத்த கேரளா அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் கேரள மாநிலம் முன்னேற்ற, சாதனைகளை குறித்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த கேரள பிறவி விழாவில் நடிகர் கமலஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற முக்கிய பிரமுகர்கள் பிரபலங்கள் பங்கேற்று கலந்து கொண்டனர்.இதனால் கேரளா பிறவி விழா நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றனர்.

Related post

நிபா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

நிபா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

     கேரளாவில் நிபா வைரஸ் என்ற தொற்று  நோய் அதிகளவில் பரவி வருகிறது . இதன் காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் முகக் கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டின்…
நீர்வழி மெட்ரோ சேவையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

நீர்வழி மெட்ரோ சேவையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

வாட்டர் மெட்ரோ நீர்வழிப் போக்குவரத்தினைப் பிரதமர் மோடி ஏப்ரல் 25 ஆம் தேதி திறந்து வைக்கிறார். கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையைக் கொடி அசைத்து கேரளா…