கேரளாவில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் டிக்கெட்கள் பரிவர்த்தனை !

கேரளாவில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் டிக்கெட்கள் பரிவர்த்தனை !

கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறை மூலம் டிக்கெட்கள் வாங்கலாம் கேரளா ( கே எஸ் ஆர் டி சி)போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.கேரளாவில் டிஜிட்டல் முறையில் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணிகள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் கூகுள் பே அல்லது க்யூ ஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி டிக்கெட்டுக்களை வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த “சலோ ஆப்” என்ற தனியார் நிறுவனத்துடன் கேரளா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.. டிஜிட்டல் முறையில் பயணிகள் டிக்கெட் பெரும் வசதிக்கான சோதனை ஓட்டம் டிசம்பர் மாதத்திற்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து டிஜிட்டல் முறையில் டிக்கெட்கள் பரிவர்த்தனை வருகிற (2024)ஜனவரி மாதம் முதல் கேரளாவில் அமலப்படுத்தப்படுகிறது…

Related post

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை தொடக்கம்!

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (ஏப்ரல் 23ஆம் தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இடையேயான போட்டி நடைபெற உள்ளது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 39…
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம் வரை விற்பனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம்…

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. இப்போடியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 13…
9 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து  போட்டிக்கான 10 லட்ச டிக்கெட்கள் விற்பனை!

9 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 10 லட்ச…

9 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து  போட்டிக்கான 10 லட்ச டிக்கெட்கள் விற்பனை! ஒன்பதாவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து  போட்டி வரும் ஜூலை 20ஆம் தேதி…