குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் இன்று கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ,திரைப்பிரபலங்கள் பலர் குழந்தைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன.

நடிகர் உலகநாயகன் கமலஹாசனும் ” சிறந்த கல்வி பெறும் சூழலையும், தீங்கில்லா மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று ” குழந்தைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Related post

உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ரிலீஸ்!

உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ரிலீஸ்!

உலகநாயகன் கமலஹாசனின் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அனைத்து திரையரங்குகளில் விரைவில் வெளியாகிறது. இந்தியன் 2 திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், பாபி…
நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் 10-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்கவர் நாகேஷ். நடிகர் நாகேஷ் தனது உடல் ,பேச்சு மற்றும் நடிப்பு…
உலக  நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலக நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலகநாயகன் கமலஹாசன் (நவம்பர் 7 )இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவர் நடிக்கும் 234ஆவது திரைப்படத்தின்…