குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

குஜராத்  டைட்டன்ஸ்  வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

 17ஆவது சீசன் 2024 ,ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 லீக் போட்டியான குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்ததால் முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்தது. 

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து நன்றாக விளையாடியிருந்தது எனினும் இரண்டாவதாக களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 200 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கினை நோக்கி விளையாடி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து அபார வெற்றியைக் கண்டுள்ளது. எனவே இதுவரை நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் கிங் அணி 4-ஆவது வெற்றிப் பதிவினை நிகழ்த்தியுள்ளது .

Related post

பஞ்சாப் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் இன்று மோதலில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

பஞ்சாப் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் இன்று மோதலில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஐபிஎல்2024 கிரிக்கெட் தொடரில் 32 ஆவது போட்டியான பஞ்சாப் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணி இன்று மோதுகின்றன . இந்தப் போட்டியானது முலான்பூரில் மகாராஜா யாதவ் வேந்திரா சிங்…
பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி!

பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி!

பஞ்சாப்கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முல்லாப்பூரில் நடைபெறுகிறது இந்தியாவில் 17ஆவது சீசனான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 27 ஆவது லீக் போட்டி…
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…