காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது .

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது .

தமிழகத்தில் மீண்டும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் (அக்டோபர் 12ஆம்) தேதி நடைபெறுகிறது. செப்டம்பர் 28ஆம் தேதி காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. இதில் வினாடிக்கு 3000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுமாறு உத்தரவிடப்பட்டது. எனினும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் மற்றும் பல்வேறு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை அனுப்புவதில் பல எதிர்ப்புகளைத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீரை சரியாக வழங்கவில்லை .எனவே இது குறித்த காவிரி ஒழுங்காற்று பொதுக்கூட்டம் வருகிற அக்டோபர் 12ஆம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது .இக்கூட்டத்தில் காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக (தமிழ்நாடு- கர்நாடகா) அரசு அதிகாரிகள் பங்கேற்று முறையிட உள்ளனர்.

Related post

தமிழ்நாடு கர்நாடகா இடையான போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாடு கர்நாடகா இடையான போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கர்நாடகாவில் காவிரி நதிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கே ஆர் எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து நதிநீர் 4,646 கன அடியாக இருந்த நிலையிலிருந்து…
கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு  வருகை!

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வருகை!

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு  வருகை. கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையில் 20,000 கன அடி அதிகரித்து தமிழ்நாட்டுக்கு வந்தடைந்துள்ளது.  தென்மேற்கு பருவமழையால்…