காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இராமானுஜர் கோயில்1007 அவதார திருவிழா!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இராமானுஜர் கோயில்1007 அவதார திருவிழா!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பத்தூரில் உலகப் புகழ் பெற்ற ராமானுஜர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் ராமானுஜர் அவதார திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் ராமானுஜர் கோயிலில் 1007ஆவது அவதார திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா தொடங்கப்பட்டு ஒன்பதாம் நாளான இன்று மே 11ஆம் தேதி தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்தத் தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து ‘கோவிந்தா கோவிந்தா’ எனப் பக்தியுடன் முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related post