கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை 9: 00 மணியளவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்கள், பல கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.அதன் பிறகு காலை 9.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கு அவர் மலர் மாலை வைத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டுப்போட்டிகள் எனத்தொடர் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

Related post

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள் தொடர்ந்து…
தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில்…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் ஏப்ரல் 11 இன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களிடையே ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்களிடைய சகோதரத்துவ மனப்பான்மை பரவ…