கருடன் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

கருடன் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

கருடன் திரைப்படத்தில் சசிகுமார் சகதாநாயகனாக நடித்துள்ளார். கருடன் திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். சமுத்திரகனி, உன்னி முகுந்தன்,மைம் கோபி மற்றும் நகைச்சுவை நடிகர் சூரி போன்ற நட்சத்திர பட்டாளங்கள் அனைவரும் இணைந்து நடித்துள்ளனர்.

கருடன் திரைபடத்தை லாரக் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ருட் பிலிம் கம்பெனி சார்பில் கே குமார் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ளது.இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கருடன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. கருடன் திரைப்படத்தினைச் சசிகுமார் தீவிர ரசிகர்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.

 

Related post

அருள்நிதியின்  ‘டிமான்டி காலனி 2’ போஸ்டர்கள் வெளியீடு!

அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் அருள்நிதி டிமான்டி காலனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். 2015 இல் வெளிவந்த டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக டிமான்டி காலனி…
விக்ரம் பிரபுவின்  ‘பாயும் ஒளி நீ எனக்கு’ போஸ்டர்கள்  ஜூன் 23 வெளியீடு!

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ போஸ்டர்கள் ஜூன் 23…

விக்ரம் பிரபுவின்     ‘பாயும் ஒளி நீ எனக்கு’ போஸ்டர்கள் _ ஜூன் 23 ரிலீஸ்.  விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’  திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினைக் கார்த்திக்…