ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  நீர் வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்மட்டம் 5000 அடியாக உயர்ந்துள்ளது.கடந்த சில நாட்களாக 17 நாட்களாக வினாடிக்கு 200 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. நேற்றைய தினம் காவிரியின் எல்லை பகுதிகளிலும், ஒகேனக்கல் சுற்றியுள்ள வனப் பகுதிகளும் பெய்து வந்த மழையின் காரணமாக தர்மபுரி, ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஒகேனக்கலின் காவிரி ஆற்றில் இதுவரை ஒரே நாளில் 200 அடியாக இருந்த நீர்மட்டம் 5000 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்மட்டத்தைக் கணித்து தெரிவித்து வருகின்றனர்.தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் ஒகேனக்கலைச் சுற்றி பார்க்கும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related post