ஐ.பி.எல் முதலிடத்தில் ராஜஸ்தான் அணி !

ஐ.பி.எல் முதலிடத்தில் ராஜஸ்தான் அணி !

ஐபிஎல் தொடரில் 37 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராஜஸ்தான் ராயல் அணியில்  ஜெய்ஸ்வால் 77 ரன்கள் அடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். இறுதியாக 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து ஆட்டத்தை அசத்தல் ஆக்கியது.

203 ரன்களை ஸ்கோர் பண்ண வேண்டும் என்ற நோக்கில் இரண்டாவது  விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடத் நேற்று போட்டியில் தடுமாறியது. ருத்ராஜ் 37 ரன்கள், ரஹானே 15 ரன்கள் எடுத்து மிக சொற்பமாக ஆட்டத்தினை இழந்தனர்.ஷிவம் துபே 52 ரன்கள் எடுத்து விக்கெட்டுக்கு வீழ்த்தப்பட்டார் ஜடேஜா 23 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் இருந்தார். தோனி அவர்கள் களத்தில் இறங்காததால் ரசிகர்கள் ஏமாற்றத்தை அடைந்தனர். கடைசியாக சென்னை அணியானது 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது .

 

Related post

சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் 46ஆவது லீக் போட்டி!

சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் 46ஆவது லீக் போட்டி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 46ஆவது லீக் போட்டி நடைபெற உள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ்- ஹைதராபாத்…
பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி!

பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி!

பஞ்சாப்கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முல்லாப்பூரில் நடைபெறுகிறது இந்தியாவில் 17ஆவது சீசனான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 27 ஆவது லீக் போட்டி…
ஐபிஎல் 17ஆவது சீசனில் பஞ்சாப் -பெங்களூர் அணிகளுக்கு இடையே மோதல்!

ஐபிஎல் 17ஆவது சீசனில் பஞ்சாப் -பெங்களூர் அணிகளுக்கு இடையே மோதல்!

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் (மும்பை இந்தியன்ஸ்-குஜராத்) இடையேயான…