ஐ.பி.எல் தொடரில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி!

ஐ.பி.எல் தொடரில் 56 ரன்கள் வித்தியாசத்தில்  லக்னோ அபார வெற்றி!

 

ஐ.பி.எல் 2023 தொடரின் 38-ஆவது போட்டியில் லக்னோவும் பஞ்சாப் அணியும் மோதின. மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், மேயர்ஸ்ஸும் களமிறங்கினர். மேயர்ஸ், பதோனி ஜோடி அதிரடியாக ஆடி, மேயர்ஸ் 54 ரன்களும், பதோனி  43 ரன்களும் குவித்தனர்.லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தனர்.

அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்கும், ஷிகர் தவனும் களமிறங்கினர். தவன் 1 ரன்னிலும், பிரப்சிம்ரன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அதர்வா டைய்டி அதிரடியாக ஆடி 66 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஷிகந்தர்  36 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஆட்டமுடிவில் லக்னோஅணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

Related post

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி !

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி !

2024 ‌‌ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-ஆவது லீக் போட்டி சென்னை- பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்றைய தினம் சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப்…
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…
சென்னை அணியின்  7ஆவது வெற்றி !  டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

சென்னை அணியின் 7ஆவது வெற்றி ! டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

ஐ.பி.எல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப் போட்டியில்…