ஐபிஎல் தொடரில் 35 கோடி ரசிக பார்வையாளர்களைப் படைத்து சாதனை செய்து வருகிறது

ஐபிஎல் தொடரில் 35 கோடி ரசிக பார்வையாளர்களைப் படைத்து சாதனை செய்து வருகிறது

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா கோலாக்கலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் 16ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த வருடமும் 17ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதியிலிருந்து தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 35 கோடி ரசிகர்களைப் பார்வையாளர்களாக அமைத்து ஐபிஎல் கிரிக்கெட் தொடர் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. 

இந் நிலையில் 18ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி மைதானத்தில (சென்னை சூப்பர் கிங்ஸ-ஹைதராபாத் சன்ரைசஸ்) அணியே இடையே , மோதல் இன்று இரவு நடைபெற உள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் பார்வையாளர்களான ரசிக பெருமக்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Related post

17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலே சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி !

17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலே சென்னை சூப்பர் கிங்ஸ் அபார…

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 ஆவது சீசனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்(22.3.2023 )நேற்றைய தினம். சென்னை…