ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம் !

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம் !

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடரான 16 ஆவது சீசனில் இறுதிப்போட்டி நேற்று 28 தேதி ஞாயிற்றுக்கிழமை 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டம்ஸ் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. டாஸ் சுழற்றும் நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து தொடர்ந்து நீடித்தது இதனால் ஆடுகளமே நீர் தேக்கங்களால் மூழ்கியது.  இதனால்  குறைந்த  ஓவர்களில் கூட ஆட்டங்களை ஆடுவது கடினமாக இருந்தது. எனவே நடுவர்கள் இறுதி போட்டியை மழையின் காரணமாக ரத்து செய்தனர்.

இதனால் இன்று திங்கட்கிழமை அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் 7.30மணியளவில் இறுதிப்போட்டி மாற்றப்பட்டுள்ளது. நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான இறுதிப் போட்டி அனல் பறக்கும் அளவிற்கு பரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Related post

சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் 46ஆவது லீக் போட்டி!

சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் 46ஆவது லீக் போட்டி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 46ஆவது லீக் போட்டி நடைபெற உள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ்- ஹைதராபாத்…
ஐபிஎல் 17ஆவது சீசனில் பஞ்சாப் -பெங்களூர் அணிகளுக்கு இடையே மோதல்!

ஐபிஎல் 17ஆவது சீசனில் பஞ்சாப் -பெங்களூர் அணிகளுக்கு இடையே மோதல்!

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் (மும்பை இந்தியன்ஸ்-குஜராத்) இடையேயான…
C A தேர்வுகளில் புதிய மாற்றம்!

C A தேர்வுகளில் புதிய மாற்றம்!

ஒரே வருடத்தில் சிஏ தேர்வுகளை மாணவர்கள் மூன்று முறை எழுதலாம் என ஐ சி ஏ ஐ கவுன்சிலிங் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இருந்த 2 முறை தேர்வு…