ஏப்ரல் 19ஆம் தேதி டாஸ்மார்க் கடைகள் மூடல்!

ஏப்ரல் 19ஆம் தேதி  டாஸ்மார்க் கடைகள் மூடல்!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன். நேற்று இரவு முதலே டாஸ்மார்க் கடைகள் 10 மணி முதல் மூடப்பட்டன. தமிழகத்தில் சென்னை ,செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 17, 18, 19 என மூன்று நாட்களும் டாஸ்மார்க் கடைகள் மற்றும் மதுபான கடைகள் மூடப்படுகின்றன.

மேலும் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

Related post

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி  மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மாநிலங்கள் முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல்கள்…